“ பிரணவம் பெருமை “
பிரணவ மரம் நம் உடலில் தலை கீழாய் தொங்குது
அதாவது அதன் வேர் நம் சிரசிலும்
அதன் கிளைகள் உடல் முழுதும் பரவி நிற்குது
இதன் புற வெளிப்பாடாகத் தான்
எல்லோரா குகையில் இருக்கும் கைலாச நாதர் கோவிலும்
மேல் இருந்து கீழ் ஆக கட்டப்பட்டுள்ளது
ஒரே கல்லில் குடைந்து கட்டியுள்ளனர்
எப்படி எல்லாம் நம் முன்னோர்
தன் அக கண்டுபிடிப்பை புற உலகத்துக்கு எடுத்துக்காட்டுகின்றார் ??
வெங்கடேஷ்