நிதர்சனம்

நிதர்சனம் ஊர் உலகம் பணம் செல்வம் அந்தஸ்து பதவியில்  மேல் செல்ல செல்ல ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவர் அடங்க மாட்டார் ஆனால் ஆன்ம சாதகரோ தவத்தில்  திருவடி மேல் செல்ல செல்ல எல்லா ஆட்டம் அடங்கிக்கொண்டே வரும் அமைதி மௌனம் காப்பர் வெங்கடேஷ்

“ பாஞ்சசன்னியம் – சன்மார்க்க விளக்கம் “

“ பாஞ்சசன்னியம் – சன்மார்க்க விளக்கம் “   இந்த  பிரசித்தி பெற்ற சங்கு  பாரதக் கண்ணன் கையில் இருந்தது இதன் வடிவம் – 5 சங்குகள் ஒன்றினுள் ஒன்று அடங்கி இருக்கும் அதாவது 5 இந்திரிய சக்திகளும் தவத்தால் , ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒன்றானால் , நாதம் ஒலிக்கும் தவ முறைமை விளக்க வந்த ஒரு புறப்பொருள் வெங்கடேஷ்

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till  Sep   2022

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till  Sep   2022 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு…