நிதர்சனம்
ஊர் உலகம்
பணம் செல்வம் அந்தஸ்து பதவியில் மேல் செல்ல செல்ல
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவர்
அடங்க மாட்டார்
ஆனால் ஆன்ம சாதகரோ
தவத்தில் திருவடி மேல் செல்ல செல்ல
எல்லா ஆட்டம் அடங்கிக்கொண்டே வரும்
அமைதி மௌனம் காப்பர்
வெங்கடேஷ்
நிதர்சனம்
ஊர் உலகம்
பணம் செல்வம் அந்தஸ்து பதவியில் மேல் செல்ல செல்ல
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவர்
அடங்க மாட்டார்
ஆனால் ஆன்ம சாதகரோ
தவத்தில் திருவடி மேல் செல்ல செல்ல
எல்லா ஆட்டம் அடங்கிக்கொண்டே வரும்
அமைதி மௌனம் காப்பர்
வெங்கடேஷ்