திருமந்திரம்  ஐந்தாம் தந்திரம் – 21

திருமந்திரம்  ஐந்தாம் தந்திரம் – 21 ஆறு சமையமுங் கண்டவர் கண்டிலராறு சமையப் பொருளும் பயனில்லைத்தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்மாறுத லின்றி மனைபுக லாமே 1533 விளக்கம் : ஆறு சமயமும் இறையை அறியவிலை – அது மறைமுகமாக எல்லாம் கூறுது வழி துறை முறை எல்லாம் மறைத்து மறைத்து கூறுது அதனால் இதனால்  பயனிலை என்கிறார் சித்தர் பெருமான் இதை அறிந்து தெளிந்து , அதை தாண்டி  , கடந்து சென்று , இறை அடையும்…

வாசி பயிற்சி  – ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு

வாசி பயிற்சி  – ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு   வாசியெனும் பரியதனை யிழுத்து வாங்கி வாயில்நடு வேசெலுத்தி மனைக்குள் ளேகி மாசறியா வேசியுடன் மதசைய்  யோகம் மாண்டானென்று றுலகத்தார் பாடை கட்ட ஊசிவிழும் ஊனுடலும் சூக்க மாகி உம்பருல கோடுறவாம் ககன மார்க்கத் தேசொளியாம் சித்தாந்தத் திருவே கண்டீர் செப்பரிதா மாகாய கமனம் கண்டீர் விளக்கம் : சுவாசத்தை இழுத்து பட்டி மண்டபத்தில் ஏற்றி , அதனுள் செலுத்தி , பிரம வெளியில்  புகுந்து ,…