திருமந்திரம்  ஐந்தாம் தந்திரம் – 21

திருமந்திரம்  ஐந்தாம் தந்திரம் – 21

ஆறு சமையமுங் கண்டவர் கண்டில
ராறு சமையப் பொருளும் பயனில்லைத்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே 1533

விளக்கம் :

ஆறு சமயமும் இறையை அறியவிலை – அது மறைமுகமாக எல்லாம் கூறுது

வழி துறை முறை எல்லாம் மறைத்து மறைத்து கூறுது

அதனால் இதனால்  பயனிலை என்கிறார் சித்தர் பெருமான்

இதை அறிந்து தெளிந்து , அதை தாண்டி  , கடந்து சென்று , இறை அடையும் வழி துறை அறிந்து கொள்க

அவ்வாறு அறிந்தால் , சிவத்துடன் கலக்கலாகுமே

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s