அகத்தியர் ஞான அமுதம் -சூத்திர ஞானம் 6

அகத்தியர் ஞான அமுதம் -சூத்திர ஞானம் 6

வாசி பயிற்சி

தாக்கப்பா இடக்கண்ணு வலக் கண்ணுஞ்சேரு.

சச்சிதா னந்த வன்னி தானே ஏறும்

மூக்கிலே ஓடாது வாசித் தம்பம்.

முத்தி யென்ன நெத்திக் கண்ணுள்ளே நிற்கும் .

விளக்கம் :

சூரிய சந்திரராகிய இரு கண்ணையும் சேர்த்து பயிற்சி ஆற்றினால் , அதன் பயனால் வாசியும் தீயும் மேலேறும்

சுவாசம் நாசியில் ஓடாது மேலே நோக்கும்

நெற்றிக்கண்ணுக்கு ஏறும்

அதனால் முத்தி எனும் அனுபவம் கிட்டும்

வெங்கடேஷ்

பி கு : இதுவும் சித்த வித்தையும் ஒன்றல்ல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s