“ குணம் “

“ குணம் “ நாம் எல்லவரும் அறிந்த முக்குணம் – “ ராஜசம் தாமசம் சாத்வீகம் “ இந்த மூன்றின் கலவை தான் ஒவ்வொரு மனிதனும் ஆனால் இதன் சதவிகிதம் ஒவ்வொருவர்க்கும் மாறுபடும் இது வெளிப்படும் இடம் நம் சிரசில் உந்திக்கமலத்தில் தான் மிக மிக முக்கியமானது : பொறாமை பகை பழி தீர்த்தல்   வஞ்சம் தீர்த்தல் இதை நம் இதிகாசம் புராணம்  கதைகள் , நம் வாழ்விலேயே கண்டிருப்போம் இதை தவத்தால் கடந்தால் , குணம்…

“ சித்தர் பெருமை “   –  ஶ்ரீகாரைச் சித்தர்

“ சித்தர் பெருமை “   –  ஶ்ரீகாரைச்சித்தர் “  சர்ப்பத்தைச் சுழுனைக்கோ லதற்கு ளாட்டிச் சாவாமல் செத்தவரே சித்தர் கண்டீர் “ விளக்கம் : சர்ப்பம் ஆகிய வாசியை சுழுமுனைக்குள் செலுத்தி , அந்த அனுபவமாம் சாகாமல் செத்த அனுபவம் பெற்றோர் சித்தர் பெருமக்கள் என விளக்கம் அளிக்கிறார் சர்ப்பம் எனில் குண்டலி அல்ல வெங்கடேஷ்

“ அக்காலமும் இக்காலமும் “ 

“ அக்காலமும் இக்காலமும் “  அக்காலம்  : அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்  இக்காலம் ; வேலைக்கு செயும் பெண்கள் : Bread Omlette/Toast – Maggi மாதிரி காலை உணவுக்கு எதுவும் உதவாது வெங்கடேஷ்