“ சித்தர் பெருமை “ – ஶ்ரீகாரைச்சித்தர்
“ சர்ப்பத்தைச் சுழுனைக்கோ லதற்கு ளாட்டிச்
சாவாமல் செத்தவரே சித்தர் கண்டீர் “
விளக்கம் :
சர்ப்பம் ஆகிய வாசியை சுழுமுனைக்குள் செலுத்தி , அந்த அனுபவமாம் சாகாமல் செத்த அனுபவம் பெற்றோர் சித்தர் பெருமக்கள் என விளக்கம் அளிக்கிறார்
சர்ப்பம் எனில் குண்டலி அல்ல
வெங்கடேஷ்