“ யூ டியூப் சேனலும் –  இதிகாசமும் “

 “ யூ டியூப் சேனலும் –  இதிகாசமும் “ இதிகாசம் எனில் : இப்படி இருந்தது என பொருள் அது மாதிரி தான் இப்போதைய யூ டியூப் சேனல்  நடத்துபவரும் இது மாத்ரி அந்த மாதிரி  பயிற்சி விளக்கம் அனுபவம் இந்த சித்தர் – மகான் ஞானி கூறியிருக்கார் என கூறுவாரே அல்லாது தான் பயிற்சி செய்து , அனுபவித்து சொல்ல மாட்டார் இவரு கூறியிருக்கார் ஏதாவது சந்தேகம் அவர் தான் பதில்  – தீர்த்து வைக்கணும்…

“ கோவிலும் – சுடுகாடும் “

“ கோவிலும் சுடுகாடும் “ ரெண்டும் ஒன்றே ஆம் கோவில் எவ்வளவு புனிதமோ ?? அவ்வளவு புனிதமான இடம் சுடுகாடும்  கோவில் ஆன்மா இருப்பிடம் எனில் அது மும்மலம் நீங்கும் இடம் அதே மாதிரி தான் சுடுகாடும் மும்மலம் நாசமாகும் இடம் அதன் பொருளாகத்தான் உடலுக்கு எரியூட்டப்படுது அதாவது மும்மலம் நாசம் ஆகுது கோவிலில் நீறு கொடுப்பர் சுடுகாட்டில்  உடல் எரிந்த பிறகு நீறு கிடைக்கும் கோவிலும்  சுடுகாடும் சுழுமுனை தான் உண்மையில் எப்படி ?? வெங்கடேஷ்

“ சித்தர் பெருமை “ –  ஶ்ரீகாரைச் சித்தர்

“ சித்தர் பெருமை “ –  ஶ்ரீகாரைச்சித்தர் வர்க்கமெலாம் பணிவர்க்கம் சித்தர் வர்க்கம் வானவரும் தாளில்விழ வளரும் வர்க்கம் சர்க்கரையும் தேன்பால்முக் கனியும் காணாத் தனிச்சுவையாம் மதியமிர்தம் தழைக்கும் வர்க்கம் அர்க்யமுற வாதவனை யகத்திற் கண்டே அந்தணனாய் வேதாந்தத் தணைந்த வர்க்கம் விளக்கம் : உலகிலுள்ள எல்லாரும் பணிந்து தொழுதேத்தும் வர்க்கம் சித்தர்கள் வர்க்கம் வர்க்கம் – கூட்டம் வானிலுள்ள் தேவரும் பணிந்து ஏத்துபவர்கள் தான் சித்தர் பெருமக்கள் சர்க்க்ரை தேன் பால் முக்கனி – மா…