“ கோவிலும் சுடுகாடும் “
ரெண்டும் ஒன்றே ஆம்
கோவில் எவ்வளவு புனிதமோ ??
அவ்வளவு புனிதமான இடம் சுடுகாடும்
கோவில் ஆன்மா இருப்பிடம் எனில்
அது மும்மலம் நீங்கும் இடம்
அதே மாதிரி தான்
சுடுகாடும் மும்மலம் நாசமாகும் இடம்
அதன் பொருளாகத்தான் உடலுக்கு எரியூட்டப்படுது
அதாவது மும்மலம் நாசம் ஆகுது
கோவிலில் நீறு கொடுப்பர்
சுடுகாட்டில் உடல் எரிந்த பிறகு நீறு கிடைக்கும்
கோவிலும் சுடுகாடும் சுழுமுனை தான் உண்மையில்
எப்படி ??
வெங்கடேஷ்