வாசியும் – ஊசியும்  5

வாசியும் – ஊசியும்  5 நம் உடல் ஊசிப் போகாமல் இருக்க வேணுமெனில் வாசியும் விந்துவும் சிரசின் ஊசித் துளையில்  நுழையணும் எப்படி ஆற்றுவது ?? ஆராய்ச்சி செயவும் வெங்கடேஷ்

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் அரனெறி யப்பனை யாதிப் பிரானையுரநெறி யாகிவந் துள்ளம் புகுந்தான்பரனெறி தேடிய பத்தர்கள் சித்தம்பரனறி யாவிடிற் பல்வகை தூரமே  1543 விளக்கம் : சிவ நெறி நிப்பானும் – காலம் கடக்கிட முடியாதவனாகிய சிவம் – ஆன்ம சாதகர்க்கு பலம் அளிப்பவனாகியவன் என் உள்ளம் புகுந்தான் சிவத்தை அடைய  வேண்டி , அதன் முறை வழி படி தேடிய பக்தர்கள் – அதை அறியாவிடில் அவனுக்கும் பக்தர்க்கும் தூரம் அதிகமாகுமே வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் பஞ்சாப் பொற்கோவில் “ Harmandir Sahib “  என்றழைக்கப்படுது அப்படி எனில் அந்தக் கோவிலில்  உலகில் உள்ள எல்லா  சமய மதக் கோவிலும்  அடக்கம் என பொருள் அதாவது ஆன்மா இருப்பிடம் உலகில் உள்ள எல்லா சமய மதமும் கொண்டாடும் தெய்வம்  இருப்பிடம் இதைத் தான் ஆங்கிலேயர் “ Pantheos church “ என்றழைக்கப்படுது  All Gods church அப்படி எனில் எல்லா கடவுள் கோவில் என்று பொருள் ஆகும் Harmandir…