திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
அரனெறி யப்பனை யாதிப் பிரானை
யுரநெறி யாகிவந் துள்ளம் புகுந்தான்
பரனெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனறி யாவிடிற் பல்வகை தூரமே 1543
விளக்கம் :
சிவ நெறி நிப்பானும் – காலம் கடக்கிட முடியாதவனாகிய சிவம் – ஆன்ம சாதகர்க்கு பலம் அளிப்பவனாகியவன் என் உள்ளம் புகுந்தான்
சிவத்தை அடைய வேண்டி , அதன் முறை வழி படி தேடிய பக்தர்கள் – அதை அறியாவிடில் அவனுக்கும் பக்தர்க்கும் தூரம் அதிகமாகுமே
வெங்கடேஷ்