உயிர் இளைக்குமா ??
இளைப்பதெனில் ??
நோய்வாய்பட்டால் உடல் இளைக்கும்
ஆனால் உயிர் எப்படி இளைக்கும் ??
இங்கு இளைப்பெதெனில்
1 உயிர் சலிப்புறுதல்
2 பலவீனமாக இருத்தல்
3 ஐம்புலனை வெல்ல முடியாமை
4 மனதால் சோர்ந்து நொந்து போகுதல்
உடல் , மூப்பால் தளர்ந்து போகும்போது , நோயால் அவதியுறும் போது , உயிர் இளைத்து , உடலை விட்டு போனால் போதும் என எண்ணுதல்
இது தான் உண்மை நிலை
வெங்கடேஷ்