“ சிவவாக்கியர் – ஆன்ம அனுபவம் “

“ சிவவாக்கியர் – ஆன்ம அனுபவம் “

கரு இருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்

குரு இருந்து சொன்ன வார்த்தை குறித்துநோக்க வல்லிரேல்

உரு இலங்கு மேனியாகி உம்பராகி நின்றநீர்

திரு இலங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே

விளக்கம் :

சிற்றின்ப யோனிக்கே ஆசை வைத்திருக்கும் உலக மக்களே – குரு சொன்ன கருத்துபடி – தவம் பயிற்சி செய்வீர்களானால் , அதன் பயனால் அனுபவத்தால், உங்கள் ஸ்தூல பரு உடல் மாற்றமாகி ஆன்ம /ஒளி  தேகம் சித்தியாகுமே

ஆன்மாவுடன் கலக்கலாகும்

திரு – ஆன்மா குறிப்பது

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s