திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – சாமானியர் தம் உண்மை  நிலை  

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – சாமானியர் தம் உண்மை  நிலை   கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. 1538 விளக்கம் : கலதிகள் – ராக துவேஷத்தில் தோய்ந்து இருப்பவர் – கீழ் நிலை மக்கள் – அறிவில் இவர்கள்  கழுதைகள் போல்  கத்துவர் சுத்த சிவம் எங்கும் எதிலும் கலந்து நிற்கின்றனன் என அறியாது – பைத்தியம் பிடித்து , அலைந்து…

ஶ்ரீகாரைச்சித்தர் – வாசி பெருமை  

ஶ்ரீகாரைச்சித்தர் – வாசி பெருமை   1 சீக்கையுறும் போகமது சீச்சீச் சக்கை தேருங்கால் சுடுகாட்டைச் சேரும் தக்கை விளக்கம் : நோய்க்கு ஆட்படும் உடல் முடிவில் இடுகாடு அடையும் 2 வாழ்க்கையது பொய்ப் பொய்கை வாழ்வு செய்கை வாசியவ ளைப்பிடித்தே வழிபா டுற்றால் விளக்கம் : நம் பொய்யான வாழ்க்கை  – தடாகத்தில் மூழ்கிய வாழ்வாக மாறும் வாசி சித்தியானக்கால் பொய்கை  – சரவணப்பொய்கை  – ஞான வாபி ( நமக்கும் இஸ்லாமுக்கும்  சண்டை நடக்கும்…