திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – சாமானியர் தம் உண்மை  நிலை  

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – சாமானியர் தம் உண்மை  நிலை  

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்
குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. 1538

விளக்கம் :

கலதிகள் – ராக துவேஷத்தில் தோய்ந்து இருப்பவர் – கீழ் நிலை மக்கள் – அறிவில்

இவர்கள்  கழுதைகள் போல்  கத்துவர்

சுத்த சிவம் எங்கும் எதிலும் கலந்து நிற்கின்றனன் என அறியாது – பைத்தியம் பிடித்து , அலைந்து திரிந்தும் , பிறப்பிறப்பில் வருவாரே

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s