“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “
“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ 1 விஞ்ஞானம் : Psychology n Science : Mind condition இதிலிருந்து விடுபடுதல் தான் உண்மையான விடுதலை இதுக்கு தவம் மிக அவசியம் – நீண்ட காலம் தேவை மனம் தான் எது எது உண்மை – பெரிது என நினைத்து பற்றி உளதோ ?? அதன் உண்மைத் தன்மை அறிதல் இதுக்கு நீண்ட காலம் ஆகும் மனம் தன் அரிதாரம் களைதல் 2 மெய்ஞ்ஞானம் : இதிகாசம்…