“ இக்கால போலி குருவும் –  சீட்டு / நிதி நிறுவனமும் “

“ இக்கால போலி குருவும் –  சீட்டு / நிதி நிறுவனமும் “ நிதி நிறுவனம் : ரூ 10000 செலுத்தினால் ஒரு வருடத்தில் இரட்டிப்பாகும் இதை நம்பி மக்களும் மோசம் போவர் எங்காவது சாத்தியமா ?? எவ்வளவு தான் அறிவுரை செய்தாலும்  மக்கள் திருந்துவதிலை ஆசை அல்ல – பேராசை தீபாவளி சீட்டு  நடத்தி மோசடி செய்வர் இந்த மாதிரி தான் தற்கால குரு  – யூ டியூப்காரர் வாசி ஒரு வாரத்தில் / மாதத்தில்…

“ ஓதாது உணர்தலும் – தவத்தின் வரமும் “

“ ஓதாது உணர்தலும் – தவத்தின் வரமும் “ வள்ளல் பெருமான் : “ ஓதாது உணர்ந்திட ஒளி அளித்தே எனக்கு ஆதாரமாகிய அபெஜோதி “  இது எப்படி சாத்தியமெனில் ?? ஓரு ரிஷி தவம் செய்கிறார் அதன் பலனாக ஒரு வரம்  கொடுக்கிறார் அதில் இந்த கல்வி  நீ உணர்ந்திருப்பாய் என தருவர் தவத்தின் பயன் : இவர் படிக்காமலே , அதன் பிழிவை அறிந்து உணர்ந்து ,  அதில் தேர்ச்சி பெறுதல் அது மாதிரி…