“ இக்கால போலி குருவும் – சீட்டு / நிதி நிறுவனமும் “
நிதி நிறுவனம் :
ரூ 10000 செலுத்தினால்
ஒரு வருடத்தில் இரட்டிப்பாகும்
இதை நம்பி மக்களும் மோசம் போவர்
எங்காவது சாத்தியமா ??
எவ்வளவு தான் அறிவுரை செய்தாலும் மக்கள் திருந்துவதிலை
ஆசை
அல்ல – பேராசை
தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்வர்
இந்த மாதிரி தான் தற்கால குரு – யூ டியூப்காரர்
வாசி ஒரு வாரத்தில் / மாதத்தில் வசமாகும்
இந்த அருட்பா பாடலைக் கேட்டால் போதும்
நெற்றிக்கண் திறக்கும் – அமுதம் சுரக்கும் – பிணி கடன் நீங்கும்
இந்த மாதிரி எல்லாம் ஏமாத்தும் வீடியோ போடுகிறார்
இருவரும் ஒன்றே – ஒரே படகில்
காலம் கலிகாலம்
You tube fully infested with tricksters and cheats as rivers by crocs
வெங்கடேஷ்