“ ஓதாது உணர்தலும் – தவத்தின் வரமும் “

“ ஓதாது உணர்தலும் – தவத்தின் வரமும் “

வள்ளல் பெருமான் :

“ ஓதாது உணர்ந்திட ஒளி அளித்தே எனக்கு ஆதாரமாகிய அபெஜோதி “ 

இது எப்படி சாத்தியமெனில் ??

ஓரு ரிஷி தவம் செய்கிறார்

அதன் பலனாக ஒரு வரம்  கொடுக்கிறார்

அதில் இந்த கல்வி  நீ உணர்ந்திருப்பாய் என தருவர்

தவத்தின் பயன் :

இவர் படிக்காமலே , அதன் பிழிவை அறிந்து உணர்ந்து ,  அதில் தேர்ச்சி பெறுதல்

அது மாதிரி தான் ஓதாது உணர்தலும்

அருள் ஒளியால் அனைத்தும் படிக்காமலே , அதன் சாரத்தை உட்கருத்தை உணர்ந்து கொள்ளல்

அருளால் எல்லாம் சாத்தியம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s