“ பிளவுபட்டதும் – பிளவுபடாததும்”

“ பிளவுபட்டதும் – பிளவுபடாததும் “ சிற்றின்ப யோனியில் பிளவுபட்ட உயிர் அது ரெண்டு ரெண்டாக பார்க்கும் தன்மை உடைத்து இருமையில் இருப்பது ஜீவன் பேரின்ப யோனியில் பிளவுபடா உயிர் ஒருமையில் விளங்குவது  ஆன்மா வெங்கடேஷ்

“ ஆன்ம சாதகன் பெருமை “

“ ஆன்ம சாதகன் பெருமை “ சாமானியன் : ஒன்று மனம் சொல்படி நடப்பான் இலை எனில் மனைவி சொல்படி நடப்பான் ஆன்ம சாதகன் : தன் அறிவு ஆன்மா சொல்படி நடப்பான் வெங்கடேஷ்