“ ஒருமையும் –  ஆன்மாவும் “

“ ஒருமையும் –  ஆன்மாவும் “ “ இருப்பது ஒரு கடவுள் –  ஒரே கடவுள்  – அது ஆன்மா “ அதுவே பலப்பல மதங்களில் வெவ்வேறு பெயர்களில்  விளங்குது    அது ஒளிமயம் அதனால் ஒரு மதத்தை சார்ந்தவன் இன்னொரு மதத்தை பழிப்பானாகில் – இலை அந்த கோவிலை இடிப்பானாகில் – அவன் தன் தாய் மதத்தை  பழிப்பதுக்கு சமமாகும் ஏன் தம் தாய் தந்தையரையே   இழிவுபடுத்துவதுக்கு சமமாகும் “ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் “ …

“மதுரவாயல்” – ஊர் பேர் தத்துவ விளக்கம்

“மதுரவாயல்” – ஊர் பேர் தத்துவ விளக்கம் இந்த இடம் சென்னையில் உள்ளது மதுரம் – அமுதம் அதாவது அமுதம் விளங்கும் பாற்கடலுக்கான , உள் செல்லும் வாசல் தான் இந்த ஊருக்கான விளக்கம் திருமுல்லைவாயிலும் இதுவும் ஒரே பொருள் கொண்ட இடம் வெங்கடேஷ் 11நீங்கள், சித்ரா சிவம், M Murali மற்றும் 8 பேர் 1 கருத்து 1 பகிர்வு அன்பு கருத்துத் தெரிவி பகிர்

“ மனிதரின் பரிணாம வளர்ச்சி – உயிரின் உள்முக  பயணம் “

“ மனிதரின் பரிணாம வளர்ச்சி – உயிரின் உள்முக  பயணம் “ 1 “ குகன் “ ஆகணும்    குகைக்குள்  நுழைவதால் சிரம் எனும் குகைக்குள் தவம் செய்து நுழைய வேணும் இது நடு அனுபவம்   ஆதிவாசி குகை வாழ்ந்த மாதிரி அல்ல   ஈஷா குகை மாதிரி அலிபாபா 40 திருடர்கள் படம் குகை மாதிரி 2 “ சிற்றம்பலவன் “  ஆகணும் சிற்றம்பலம் எனும் வெளியில் புகுவதால் சுத்த சிவம் தனை இவ்வாறு…