“ ஒருமையும் –  ஆன்மாவும் “

“ ஒருமையும் –  ஆன்மாவும் “

“ இருப்பது ஒரு கடவுள் –  ஒரே கடவுள்  – அது ஆன்மா “

அதுவே பலப்பல மதங்களில் வெவ்வேறு பெயர்களில்  விளங்குது   

அது ஒளிமயம்

அதனால் ஒரு மதத்தை சார்ந்தவன் இன்னொரு மதத்தை பழிப்பானாகில் – இலை அந்த கோவிலை இடிப்பானாகில் – அவன் தன் தாய் மதத்தை  பழிப்பதுக்கு சமமாகும்

ஏன் தம் தாய் தந்தையரையே   இழிவுபடுத்துவதுக்கு சமமாகும்

“ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் “ 

மதமாற்றம் செய்வது என்பது விபச்சாரத்துக்கு சமமானது  அதைவிட இழிவானது

இதை உலகம் ஏற்காது புரிந்தும் கொள்ளாது

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s