“மதுரவாயல்” – ஊர் பேர் தத்துவ விளக்கம்
இந்த இடம் சென்னையில் உள்ளது
மதுரம் – அமுதம்
அதாவது அமுதம் விளங்கும் பாற்கடலுக்கான , உள் செல்லும் வாசல் தான் இந்த ஊருக்கான விளக்கம்
திருமுல்லைவாயிலும் இதுவும் ஒரே பொருள் கொண்ட இடம்
வெங்கடேஷ்


11நீங்கள், சித்ரா சிவம், M Murali மற்றும் 8 பேர்
1 கருத்து
1 பகிர்வு
அன்பு
கருத்துத் தெரிவி
பகிர்