“ மனிதரின் பரிணாம வளர்ச்சி – உயிரின் உள்முக பயணம் “
1 “ குகன் “ ஆகணும்
குகைக்குள் நுழைவதால்
சிரம் எனும் குகைக்குள்
தவம் செய்து நுழைய வேணும்
இது நடு அனுபவம்
ஆதிவாசி குகை வாழ்ந்த மாதிரி அல்ல
ஈஷா குகை மாதிரி
அலிபாபா 40 திருடர்கள் படம் குகை மாதிரி
2 “ சிற்றம்பலவன் “ ஆகணும்
சிற்றம்பலம் எனும் வெளியில் புகுவதால்
சுத்த சிவம் தனை இவ்வாறு தான் அழைக்குது
இது முடி அனுபவம்
வெங்கடேஷ்