தெளிவு
தெளிவு காட்டிக்கொடுத்தால் துரோகிகள் பட்டியலில் சேர்ப்பார் மக்கள் ஆனால் ** உடல் பல நோய்களை அறிகுறிகள் மூலம் காட்டிக்கொடுக்குது உடல் துரோகியா ?? கால் வீங்கிப்போனால் – சிறு நீரகக் கோளாறு கண்கள் மஞ்சள் ஆக இருந்தால் காமாலை கை கால்கள் வியர்த்துப்போனால் நரம்புத் தளர்ச்சி உடல் மொழி அகத்தின் நிலை காட்டிக்கொடுத்துவிடும் ** குரு மெய்ப் பொருளை காட்டிக்கொடுக்கிறார் ஞானம் அடையும் வழி காட்டிக்கொடுக்கிறார் வெங்கடேஷ்