இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் “ தமிழனும் இந்துவும் “ நெற்றிக்கண் பீனியல் சுரப்பி : நான் அவனில்லை – நான் அவனில்லை  உலகம் :  இல்லை நீ அவனே தான் – அவனே தான்  பீனியல் சுரப்பி : இன்னமுமா இந்த உலகம் நம்மை அதுன்னு  நம்பி இருக்கு – ஐயஹோ ?? சிரித்துக்கொள்கிறது இது போலத் தான் தமிழன் : நான் இந்து அல்ல இந்து அல்ல இந்து மதம் : நீ அவனே…

“ சடங்கின் சன்மார்க்க விளக்கம் “

“ சடங்கின் சன்மார்க்க விளக்கம் “  தெய்வத் திருமணங்கள் எலாம் ஆயிரங்கால் மண்டபத்தில் தான் நடக்கிறது ஏன் ?? அங்கு  தான் ஆன்ம ஒளி இருப்பதால் , அதனுடன் ஜீவ ஒளி கலப்பே தான் திருமணம் அது தெய்வத் திருமணம் சிரசில் நடக்கும் நிகழ்வு – புறத்திலே அதே அமைப்புடன் கூடிய ஒரு அரங்கத்தில் நடத்திக்காட்டுகிறார் என்ன அறிவு ? என்ன அறிவு நம் முன்னோர்க்கு ?? அவர்க்கு ஈடிணையிலை வெங்கடேஷ்

தேகமும் தேசமும் 8

தேகமும் தேசமும் ஒரு அரசனுக்கு தன் சுகம் தன் பிள்ளைகள் சுகம் முக்கியமல்ல தன் ஆட்சி அதிகாரம் முக்கியமல்ல தன் மக்கள் நாடு தேசம் தான் முக்கியம் அதே போலத்தான் ஒரு ஆன்ம சாதகனுக்கு தன் தேகம் தான் முதல் பிறகு தான் மத்ததெலாம் வெங்கடேஷ் 7நீங்கள், Anand Arumugam, சித்ரா சிவம் மற்றும் 4 பேர் 3 பகிர்வுகள்