தேகமும் தேசமும்
ஒரு அரசனுக்கு
தன் சுகம் தன் பிள்ளைகள் சுகம் முக்கியமல்ல
தன் ஆட்சி அதிகாரம் முக்கியமல்ல
தன் மக்கள் நாடு தேசம் தான் முக்கியம்
அதே போலத்தான்
ஒரு ஆன்ம சாதகனுக்கு
தன் தேகம் தான் முதல்
பிறகு தான் மத்ததெலாம்
வெங்கடேஷ்

7நீங்கள், Anand Arumugam, சித்ரா சிவம் மற்றும் 4 பேர்
3 பகிர்வுகள்