“ பிறவியும் – பொன்னியின் செல்வனும் “
“ பிறவியும் – பொன்னியின் செல்வனும் “ ஒரு வரலாற்று நிகழ்வை நமக்கு புரிய வைக்க , ஒரு படம் ரெண்டு பாகம் / 6 மணி நேரம் தேவைப்படுது பொன்னியின் செல்வன் இதுக்கு பல ஆண்டுகள் உழைப்பு கொடுத்திருக்கிறது அந்த குழு திரைக்கதைக்கு 2 ஆண்டுகள், பிடித்ததாம் ராஜ ராஜ சோழன் எப்படி தஞ்சை பெரிய கோவில் கட்டினான் என விவரிக்கும் கதை 6 பாகங்களாக உடையார் சரித்திர நாவல் அப்படி எனில் ?? இறை…