“ எட்டப்பன் “ பேர் – தத்துவ விளக்கம்
இது காட்டிக்கொடுக்கும் பரம்பரை பத்தியது அல்ல
“ எட்டு 8 அப்பன் “
அதாவது எட்டு ஆகிய அகரத்தில் விளங்கும் ஆன்மாவாகிய அப்பன் தான் எட்டப்பன்
இதை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்கள் பேராக முன்னாளில் வைத்திருந்தனர்
வெங்கடேஷ்