“ பொன்னியின் செல்வனும் – உடையாரும் “ 

“ பொன்னியின் செல்வனும் – உடையாரும் “  பொன்னியின் செல்வன் : இந்த பிரசித்தி பெற்ற வரலாற்று கதையை எழுதியவர் கல்கி இதில் கதா நாயகன் வந்தியத்தேவன் தான் அருண்மொழி வர்மன் ஆகிய ராஜ ராஜ சோழன் அல்ல இதில்  ராஜ ராஜ சோழனின் அண்ணன் ஆதித்திய கரிகாலன் எப்படி கொலையுண்டான் என்பது ஒரு புதிராகவே முடித்திருப்பார்     யார் செய்தார்கள் ?? நந்தினி ?? ரவி தாசன் ?? பழுவேட்டரையர் ?? இந்த மாதிரி குழப்பத்துடனே கதை…

“ தர்ம அடி “– சன்மார்க்க விளக்கம்

“ தர்ம அடி “– சன்மார்க்க விளக்கம்  செய்தித் தாளிலும் டிவியிலும் இந்த சொல் கேட்டிருப்போம் படித்திருப்போம் தர்ம அடி = இலவசமாக கிடைத்தது தர்ம தரிசனம் – காசிலா இலவச தரிசனம் அப்படி எனில் தர்மச்சாலை – உணவு இலவசமாக அளிக்கும் அன்னக்கூடம் சரி எப்படி இலவசமாகக்  கிடைக்கும் ?? தர்மம் = ஆன்மா – அதன் நிலை  அதன் நிலைக்கு நாம்  தவத்தால் ஒத்துப்போனால் – உயர்ந்தால் , நாம் ஆன்மாவாக மாறினால் ,…

“ ஜலகண்டபுரம் “

“ ஜலகண்டபுரம் “   இந்த ஊர் சேலத்தில் இருக்கு இதன் அர்த்தம் பார்த்தோமெனில் ?? கண்டம் = கழுத்து என உலகம் பொருள் உரைக்கும் கண்டத்தில் எங்கே நீர் இருக்கு ?? ஆகையால் அது கழுத்து குறிக்க வரவிலை கண்டம் எனில் துண்டாக இருக்கும் கண்ணில் நீர் நிரம்பி இருக்கு அதை தான் ஊராக சித்தரிக்கிறார் கண் நேத்திரம் தான் ஜலகண்டபுரம் வெங்கடேஷ்

என் சந்தேகம்

என் சந்தேகம் என் வலை 1008petallotus.wordpress.com ல் பதிவு 9700 . இதை வடிவமைத்தவர் இந்த வலை சுமார் 1000 ஆண்டு வரை இருக்குமாறு செய்திருக்காராம் இப்போதைய பார்வை 4.85 லட்சம் நான் இறந்த பிறகும் உலகம் இதை படிக்கும் இதனால் பயன் தெளிவு அடைவோர் இருப்பர் எனில் , அந்த புண்ணியம், ஆயிரம் வருடக்கணக்கு எப்படி எனை வந்தடையும் ?? வெங்கடேஷ்