என் சந்தேகம்
என் வலை 1008petallotus.wordpress.com ல் பதிவு 9700 .
இதை வடிவமைத்தவர் இந்த வலை சுமார் 1000 ஆண்டு வரை இருக்குமாறு செய்திருக்காராம்
நான் இறந்த பிறகும் உலகம் இதை படிக்கும்
இதனால் பயன் தெளிவு அடைவோர் இருப்பர் எனில் , அந்த புண்ணியம்,
ஆயிரம் வருடக்கணக்கு எப்படி எனை வந்தடையும் ??
வெங்கடேஷ்