“ தர்ம அடி “– சன்மார்க்க விளக்கம்

“ தர்ம அடி “– சன்மார்க்க விளக்கம் 

செய்தித் தாளிலும் டிவியிலும் இந்த சொல் கேட்டிருப்போம் படித்திருப்போம்

தர்ம அடி = இலவசமாக கிடைத்தது

தர்ம தரிசனம் – காசிலா இலவச தரிசனம்

அப்படி எனில் தர்மச்சாலை – உணவு இலவசமாக அளிக்கும் அன்னக்கூடம்

சரி எப்படி இலவசமாகக்  கிடைக்கும் ??

தர்மம் = ஆன்மா – அதன் நிலை 

அதன் நிலைக்கு நாம்  தவத்தால் ஒத்துப்போனால் – உயர்ந்தால் , நாம் ஆன்மாவாக மாறினால் , அது நமக்கு எல்லாம் இலவசமாக தரும்

கற்பகம் – கல்பதரு – கற்பக விருட்சம் – காமதேனு  பசு மாதிரி

தவம் ஆற்றாமல் சோறு மட்டும் போட்டு இதை அடைய முடியாது

“ தர்மத்தின் வழி செல்ல செல்ல

கர்மத்தின் வலி குறையும் அப்பா “

அதாவது ஆன்ம சாதனை செய்ய செய்ய கர்மா வழி விட்டு நிற்கும்

சும்மாவா சொல்லி வைத்தார் நம் சித்தர் பெருமக்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s