“ குரு பெருமை “

“ குரு பெருமை “   ஒருவன் நோய் கண்டு தானே சிகிச்சை மேற்கொள்வது  மாதிரி ஒருவன் தானே யோகம் பழகுதல் தானே  சிகிச்சை மேற்கொள்ளல் ஆபத்து அதுவே மருத்துவரிடம்  காண்பித்து சிகிச்சை ஆலோசனை பெறுதல் மாதிரி ஒரு குருவிடம் யோகம் பயிலுதல்  நல்ல குரு – சத்குரு “ மெய்ப்பொருள் காண்பிக்கும் குரு “ வெங்கடேஷ்

சுடுகாடு வெட்டியான் பாடல்

சுடுகாடு வெட்டியான் பாடல் வேதம் பிறந்ததெல்லாம் மாற்றி பிறக்கவல்லோ மாற்றிப்பிறக்க வைக்கும் சூட்சம் மறைக்கவல்லோ சொல்லா யோனியை மெல்ல திறக்கவல்லோ கல்லா குழந்தைக்கு கரத்தினை நீட்டவல்லோ விளக்கம் : வேதம் எதுக்கு எழுதப்பட்டிருக்கு ?? மாற்றிப்பிறப்பதுக்குத் தான் அப்படி எனில் ?? ஜீவன் பரிணாம வளர்ச்சி கண்டு – மறு கட்டம் அடையத் தான் அது தான் –  ஆன்மாவாக  வாதம் ஆகத் தான் என கூறியவாறு சொல்லா யோனி எனப்படும்  பேரின்ப யோனி ஆகிய மௌன…

உலகம் ??

உலகம் பசிப்பிணிக்கு மருந்து சொலும் கொடுக்கும் பிறவிப்பிணி நீக்க வழி மருந்து தெரியாது வித்தை தெரிந்தவர் கற்றுத்தருபவர் அரிது அரிதிலும் அரிது வெங்கடேஷ்