சுடுகாடு வெட்டியான் பாடல்

சுடுகாடு வெட்டியான் பாடல்

வேதம் பிறந்ததெல்லாம் மாற்றி பிறக்கவல்லோ

மாற்றிப்பிறக்க வைக்கும் சூட்சம் மறைக்கவல்லோ

சொல்லா யோனியை மெல்ல திறக்கவல்லோ

கல்லா குழந்தைக்கு கரத்தினை நீட்டவல்லோ

விளக்கம் :

வேதம் எதுக்கு எழுதப்பட்டிருக்கு ??

மாற்றிப்பிறப்பதுக்குத் தான்

அப்படி எனில் ??

ஜீவன் பரிணாம வளர்ச்சி கண்டு – மறு கட்டம் அடையத் தான்

அது தான் –  ஆன்மாவாக  வாதம் ஆகத் தான் என கூறியவாறு

சொல்லா யோனி எனப்படும்  பேரின்ப யோனி ஆகிய மௌன பீடம் திறக்கத் தான்


வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s