சிரிப்பு

சிரிப்பு செந்தில் : என்ன அண்ணே கோவில் குளம்னு சுத்த ஆரம்பிச்சிட்டீங்க ?? நீங்க தான் பக்கா பகுத்தறிவுப் பகலவன் ஆச்சே ?? என்ன திடீர் மாற்றம் ?? பெரிய   நோய் ?? க மணி : அதெல்லாம் இல்லடா எப்ப என் பொண்டாட்டி  , நான்  மத்தவங்கள  எந்த எந்த வார்த்தையால எல்லாம் திட்டினேனோ ?? அதே வார்த்தையால என்னைய திட்டினப்புறம் , நான் அந்த பெரிய சக்தியை மகாசக்தி இருக்குனு நம்ப ஆரம்பிச்சிட்டேன் அது…

“ கண்மணி பெருமை “

“ கண்மணி பெருமை “  கண் அம்பு குறி வைத்து எய்ய தெரிந்தவர்க்கு எல்லா வரம்புகளும் உடைபட்டு போகும் சமய மத வரம்புகள் உடல் – மனம்  –  தத்துவ வரம்புகள் வினை  மலம் எல்லா வரம்புகள் தாண்டி சென்றுவிடலாம்   வெங்கடேஷ்