சிரிப்பு
செந்தில் :
என்ன அண்ணே கோவில் குளம்னு சுத்த ஆரம்பிச்சிட்டீங்க ?? நீங்க தான் பக்கா பகுத்தறிவுப் பகலவன் ஆச்சே ??
என்ன திடீர் மாற்றம் ??
பெரிய நோய் ??
க மணி :
அதெல்லாம் இல்லடா
எப்ப என் பொண்டாட்டி , நான் மத்தவங்கள எந்த எந்த வார்த்தையால எல்லாம் திட்டினேனோ ?? அதே வார்த்தையால என்னைய திட்டினப்புறம் , நான் அந்த பெரிய சக்தியை மகாசக்தி இருக்குனு நம்ப ஆரம்பிச்சிட்டேன்
அது என்னா அதிசயம் ??
நான் பயன்படுத்தின அதே வார்த்தை – பிரபஞ்சத்தின் இயக்கத்தை நான் உணர்ந்திட்டேன்
அதனால் சாமி கும்பிட ஆரம்பிச்சிட்டேன்
எத்தனையோ பேர் – நீ சேத்தில புரள்ற – மலம் திங்கிற நாலு கால் விலங்கு இனம்னு – உனக்கு இதெல்லாம் புரியாதுனு எல்லாம் திட்டியிருக்காங்க
அப்ப எல்லாம் புரியல – இப்ப புரிஞ்சிக்கிட்டேன்
எல்லாம் அந்த மகராசியோட கைராசி
அவ தான் எனக்கு மௌனத்தின் பெருமை கத்துக்கொடுத்த மகராசி
சர்வம் சத்தி மயம்
வெங்கடேஷ்