“ ஶ்ரீ காரைச்சித்தர் – கனக வைப்பு – ஞான சாதனை “
“ ஶ்ரீ காரைச்சித்தர் – கனக வைப்பு – ஞான சாதனை “ விழியப்பா மொழிகண்டு முழியுங் கண்டே விழித்தல்லோ வினையெல்லாம் கழித்தல் வேண்டும் அழியப்பா வழிகண்டு குழியுங் கண்டே அழித்தல்லோ தலையுச்சிச் சுழித்தல் வேண்டும் வழியப்பா பழிகண்டு பயனுங் கண்டே வழித்தல்லோ புதுவழிதான் வகுக்க வேண்டும் கழியப்பா கழியுமுன்னே தோழியான கனகுருவின் நாழியதைத் தழைத்தி டாயே விளக்கம் : ** கண்ணின் துணை கொண்டு ஆற்றும் தவத்தால் – நிராலம்பனம் எனும் சாதனா தந்திரத்தால் வினைகள்…