“ ஜலகண்டேஸ்வரர் – சன்மார்க்க விளக்கம் “
இந்த பிரசித்தி பெற்ற கோவில் வேலூரில் இருக்கு
இதன் அர்த்தம் பார்த்தோமெனில் ??
கண்டம் = கழுத்து என உலகம் பொருள் உரைக்கும்
கண்டத்தில் எங்கே நீர் இருக்கு ??
ஆகையால் அது கழுத்து குறிக்க வரவிலை
கண்டம் எனில் துண்டாக இருக்கும் கண்ணில் நீர் நிரம்பி இருக்கு
அதில் கலந்து நிற்கும் இறை என்பதைத் தான் கோவிலாக சித்தரிக்கிறார்
கண் நேத்திரம் தான் ஜலகண்டம்
வெங்கடேஷ்