“ கைலாய மலையும் – பொற்சபையும் / சிற்சபையும் “

“ கைலாய மலையும் – பொற்சபையும் / சிற்சபையும் “ கைலாய மலை நமக்கு எப்படி காட்சி அளிக்குது ? பொன் நிறத்துடனும் – பனி படர்ந்த நிலையில் வெள்ளி போல் வெண்மையாக காட்சி அளிக்கும் இது அக அனுபவத்தின் புற வெளிப்பாடு ஆம் பொன் நிறம் – பொற்சபை அனுபவம் – வெளி வெள்ளி – பனி – சிற்றம்பல வெளி அனுபவம் ஆகையால் பொற்சபையும் சிற்சபையும் இரு கண் அல்ல – கன்னியாகுமரி சபை…

“ ஶ்ரீ காரைச்சித்தர் – கண்ணன் – தத்துவ விளக்கம்  “

“ ஶ்ரீ காரைச்சித்தர் – கண்ணன் – தத்துவ விளக்கம்  “ பாரில்லேன் பார்த்தே னில்லை பாவங்கள் புரிந்தே னில்லை பதறினேன் மனம் தளர்ந்தேன் பருகினேன் பல நூல் சாரம் ஊரில்லேன் காணியில்லேன் உறவுமற் றொருவ ரில்லேன் ஊசியாம் காந்த வுச்சி ஒளியிலே கண்ணன் தன்னைக் 147 விளக்கம் : பாரதக் கண்ணன்  – யதுகுலக் கண்ணன் இடையன் கண்ணன் எங்கே ?? என உண்மை போட்டு உடைக்கிறார் சித்தர் சு உச்சியிலே துளையிலே கண்ணன் விளங்குகின்றான்…

“ வழக்கு மொழி – தத்துவ விளக்கம் “

“ வழக்கு மொழி – தத்துவ விளக்கம் “ “ ஒத்த கால்ல நின்னு நினைச்சத சாதிச்சிக்கிட்டான்/ள் “ இப்படி பலர் கூற ,  நாம் அனைவரும் கேட்டிருப்போம் எப்போது ?? தான் நினைத்த கல்லூரி /படிப்பு தான் மனதில் எண்ணிய காதலன்/லி கைபிடிக்க சரி ?? என்ன ஒத்த கால் ?? புறம் : ஒரே எண்ணம்  – அதே நினைவு – உடும்புப் பிடி அகம் : சுவாசம் இரு கதி இலாமல் –…

அகமும் புறமும்

அகமும் புறமும் குடும்பம் வீடு வாசல் சொந்தம் துறந்தால் நடு தெருவுக்கு வந்துவிடுவார் ஆன்ம சாதகன் 36 வரை துறந்தாலோ கழற்றினாலோ அவனும் நடு தெருவுக்கு வந்துவிடுவான் இது மேல் வீதியாம் நடு நாடி ரெண்டுக்கும் உலகளாவிய வித்தியாசம் வெங்கடேஷ்