“ வழக்கு மொழி – தத்துவ விளக்கம் “
“ ஒத்த கால்ல நின்னு நினைச்சத சாதிச்சிக்கிட்டான்/ள் “
இப்படி பலர் கூற , நாம் அனைவரும் கேட்டிருப்போம்
எப்போது ??
தான் நினைத்த கல்லூரி /படிப்பு
தான் மனதில் எண்ணிய காதலன்/லி கைபிடிக்க
சரி ??
என்ன ஒத்த கால் ??
புறம் : ஒரே எண்ணம் – அதே நினைவு – உடும்புப் பிடி
அகம் : சுவாசம் இரு கதி இலாமல் – ஒரு கதி – சுழுமுனை நடு சுவாசம் ஓடுதல்
இது நடந்தால் நினைத்தது எலாம் ஈடேறும் என்பதை சூசகமாக தெரியப்படுத்த இந்த வழக்கு
வெங்கடேஷ்