“ ஶ்ரீ காரைச்சித்தர் – கண்ணன் – தத்துவ விளக்கம் “
பாரில்லேன் பார்த்தே னில்லை பாவங்கள் புரிந்தே னில்லை
பதறினேன் மனம் தளர்ந்தேன் பருகினேன் பல நூல் சாரம்
ஊரில்லேன் காணியில்லேன் உறவுமற் றொருவ ரில்லேன்
ஊசியாம் காந்த வுச்சி ஒளியிலே கண்ணன் தன்னைக் 147
விளக்கம் :
பாரதக் கண்ணன் – யதுகுலக் கண்ணன் இடையன் கண்ணன் எங்கே ?? என உண்மை போட்டு உடைக்கிறார் சித்தர்
சு உச்சியிலே துளையிலே கண்ணன் விளங்குகின்றான்
அப்போ அது தான் யமுனை நதி – புறத்தில் ஓடும் நதி அல்ல
புறம் என்பது ஒரு அடையாளக்குறி
வெங்கடேஷ்