சந்தேகம்

சந்தேகம் வரதட்சணை வேணாம் என கூறும் மணமகன் எனில் ??  நீங்க என்ன செய விரும்புகிறீரோ ??  நகை சீர் எல்லாம் உங்க விருப்பம் தகுதி இப்படி   பையன் வீட்டார் கூறினால் போதும் பையனுக்கு ஏதோ பெரிய நோய் கோளாறு போல என சந்தேகம் கிளம்பும் அப்படித் தான் எனை சந்தேகப்படுகிறார் என்னது வாசி அரை மணியில் பயிற்சி முடிந்துவிடுமா ?? நெற்றிக்கண் திறக்கும் பயிற்சி விளக்கம் 2 மணியில் முடிந்துடுமா ? நாங்கள் ஒரு வாரம்…

“ ஶ்ரீ காரைச்சித்தர் – வாசி “

“ ஶ்ரீ காரைச்சித்தர் – வாசி “ காருள்ளே கதிராய்ப் பொங்கும் கண்மணி வண்ணன் தன்னை காற்றிலே காற்றாய் ஜீவ கதி யென்னும் ரதத்தை ஓட்டிப் ஏருள்ளே எந்த னுள்ளே என்னகச் சொந்த னாக எம்பிரா னிருப்பான் காப்பான் இல்லையேற் காத்தி டானோ 148 விளக்கம் : கருப்பாக இருக்கும் மணியில் கலந்து விளங்கும் கண்ணன் – மணி வண்ணன் சுழுமுனையில்  வாசி செலுத்தி எனக்குளே எனக்கே  எனக்கானவாக எனை மரணத்தில் இருந்து காப்பான்   வெங்கடேஷ்

பயிற்சி

இந்த வாரம் இருவர் பயிற்சி எடுத்தார் 1 வாசி சென்னை Ford motors IT Wing இவர் கோவை கவ நகர் ஐயாவிடம் வாசி கற்றுளார் 2 திருவடி பயிற்சி முதல் கட்டம் 60 வயது பெண்மணி கோவை இவரை வடலூர் சன்மார்க்கம் சேர்ந்த ஒரு ஏமாத்தற பேர்வழி வீடு நிலம் என 10 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் இவர் அகவல் பல முறை பாராயணம் செய்தல் உத்தமம் என உத்தேசித்துள்ளார் தான் பல முறை ஒரு…

“ திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் “

“ திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் “   இமையவர் தம்மையு மெம்மையு முன்னம்அமைய வகுத்தவ னாதி புராணன்சமையங்க ளாறுந்தன் றாளிணை நாடவமையங் கழல்நின்ற வாதிப் பிரானே 1557 விளக்கம்: தேவர்களையும் மனிதர் தமையும் சுத்த சிவம் , ஆதியிலே  அவரவர் – உயிர் நிலைக்கேற்ப – தனு கரண புவன போகம் அமைத்து  வாழச் செய்து வருகின்றான் இதில் எல்லாம் அடக்கம் – வினை – பக்குவம் – அருள் அவைகள் உய்ய ஆறு சமயம்…