“ திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் “

“ திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் “  

இமையவர் தம்மையு மெம்மையு முன்னம்
அமைய வகுத்தவ னாதி புராணன்
சமையங்க ளாறுந்தன் றாளிணை நாட
வமையங் கழல்நின்ற வாதிப் பிரானே 1557

விளக்கம்:

தேவர்களையும் மனிதர் தமையும் சுத்த சிவம் , ஆதியிலே  அவரவர் – உயிர் நிலைக்கேற்ப – தனு கரண புவன போகம் அமைத்து  வாழச் செய்து வருகின்றான்

இதில் எல்லாம் அடக்கம் – வினை – பக்குவம் – அருள்

அவைகள் உய்ய ஆறு சமயம் மூலம் ஒழுக்க நெறிகளை வகுத்து அதன் மூலம் தன் திருவடி சேர , கொடுத்துளான்

அவன் எல்லவர்க்கும் முன்னம் பழம் பொருள் ஆனவன் தலைவனும் ஆவான்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s