“ ஶ்ரீ காரைச்சித்தர் – வாசி “

“ ஶ்ரீ காரைச்சித்தர் – வாசி “

காருள்ளே கதிராய்ப் பொங்கும் கண்மணி வண்ணன் தன்னை

காற்றிலே காற்றாய் ஜீவ கதி யென்னும் ரதத்தை ஓட்டிப்

ஏருள்ளே எந்த னுள்ளே என்னகச் சொந்த னாக

எம்பிரா னிருப்பான் காப்பான் இல்லையேற் காத்தி டானோ 148

விளக்கம் :

கருப்பாக இருக்கும் மணியில் கலந்து விளங்கும் கண்ணன் – மணி வண்ணன்

சுழுமுனையில்  வாசி செலுத்தி எனக்குளே எனக்கே  எனக்கானவாக எனை மரணத்தில் இருந்து காப்பான்  

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s