“ குரு சீடன்  உறவு எப்படி இருக்கணும்  “ ??

“ குரு சீடன்  உறவு எப்படி இருக்கணும்  “ ?? உடலை நிழல் எப்படி தொடர்கிறதோ ?? அவ்வாறு  இருக்க வேணும் அப்போது தான் அவ்வப்போது தோன்றும் கருத்துகளை அவர் கூற நாம் தெரிந்து கொள முடியும் அவருடன் தொடர்பிலேயே இருக்க வேணும் வெங்கடேஷ்

விக்ரம் – வேதா – 11

விக்ரம் – வேதா – 11 வேதாளம் : பலர் கோவில் ஐயர் நம்மை தொடுவதிலை – திரு நீறு கொடுக்கும் போது கூட தொடாமல் கொடுக்கிறார் என விமர்சனம் செய்கிறாரே ?? இதுக்கு உன் பதில் என்ன ?? விக்ரம் : இறை விளங்கும் கர்ப்பக்கிரகம் மிக புனிதமான சுத்தமான  இடம் – ஐயர் அதனுள் அடிக்கடிக்கு சென்று வருகின்ற படியால் – மக்கள் யாரையும் தொடுவதிலை இது தான் உண்மையான காரணம் பின்னர் மனிதர்…

பரியங்கம் பெருமை

பரியங்கம் பெருமை தள்ளுபடிக்கு முந்தலாம் பந்திக்கு  முந்தலாம் ஆனால் சாமானியர் விந்துவை  முந்த வைக்கக் கூடாது தாம்பத்தியத்தில் பிரச்னை வரும் ஆன்ம சாதகர் விந்து வெளியே விடவே கூடாது ஞானம் அடைய  வேண்டில் உடல் கட்டுறுதி மன உறுதி கெடும் பரியங்கம் உபாயம் அளிக்கும் வெங்கடேஷ்

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்  

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்   ஒன்றது பேரூர் வழியா றதற்குளவென்றது போல விருமுச் சமையமுநன்றிது தீதிது யென்றுரை யாளர்கள்குன்று குரைத்தெழு நாயையொத் தாரே. 1558 விளக்கம்: பேரூர் –  சிரசு இருட்டுப் பள்ளம் அதை அடைய ஆறு வழிகளாக சமய நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன அது ஒருமை எனும் பெரிய குணம் கொண்டு விளங்குவதால் ,  அதை உணராத மக்கள் நன்று தீது என இருமையில் இருந்தபடி அதை அளப்பதால்  , மலையை பார்த்து குரைக்கும் நாய்…