திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்  

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்  

ஒன்றது பேரூர் வழியா றதற்குள
வென்றது போல விருமுச் சமையமு
நன்றிது தீதிது யென்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தாரே. 1558

விளக்கம்:

பேரூர் –  சிரசு இருட்டுப் பள்ளம்

அதை அடைய ஆறு வழிகளாக சமய நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன

அது ஒருமை எனும் பெரிய குணம் கொண்டு விளங்குவதால் ,  அதை உணராத மக்கள் நன்று தீது என இருமையில் இருந்தபடி அதை அளப்பதால்  , மலையை பார்த்து குரைக்கும் நாய் போல் இருப்பதாக சித்தர் பெருமான் நிந்திக்கிறார்

அவர் அதை உணரமாட்டார்    

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s