விக்ரம் – வேதா – 11
வேதாளம் :
பலர் கோவில் ஐயர் நம்மை தொடுவதிலை – திரு நீறு கொடுக்கும் போது கூட தொடாமல் கொடுக்கிறார் என விமர்சனம் செய்கிறாரே ??
இதுக்கு உன் பதில் என்ன ??
விக்ரம் :
இறை விளங்கும் கர்ப்பக்கிரகம் மிக புனிதமான சுத்தமான இடம் – ஐயர் அதனுள் அடிக்கடிக்கு சென்று வருகின்ற படியால் – மக்கள் யாரையும் தொடுவதிலை
இது தான் உண்மையான காரணம்
பின்னர் மனிதர் மனதின் குணம் – ராக துவேஷம் அரசியல் கலந்து அதில் அற்ப லாபம் பார்க்கிறார் அற்ப அரசியல்வாதியர்
மத்தபடி வேறேதுமிலை
இதை அற்பர் அரசியலாக்குகிறார்
இதோ பார் உனை அவன் தொட மாட்டேன்றான் – உயர் சாதி – அது இது என உளறுகிறார்
பிரிவினைவாதியர்
வேதாளம் :
இதை எப்படி உலகத்துக்கு புரிய வைப்பது ??
விக்ரம் :
யார் யார் இந்த மாதிரி கேவலமான இழி பழி சொல்கிறாரோ ?? அவரை எல்லாம்
1 துரு பிடித்த கத்தியால் உடலில் அறுவை சிகிச்சை செய்தால் – அப்போது அலறுவார்
2 குப்பையில் கிடந்த மாத்திரை உண்ணச்செயணும்
அப்போது தான் புரியும்
வெங்கடேஷ்