“ முத்தழகு – முத்தழகன் – சன்மார்க்க விளக்கம்

“ முத்தழகு – முத்தழகன் – சன்மார்க்க விளக்கம் “   விந்து முத்துவாக  மாறி சிரசில் நிற்க வைத்தால் சூடினால் அவன்/ள் அழகாக இருப்பர் அப்போது பெண்  – முத்தழகு ஆவாள் ஆண் – முத்தழகன் ஆவான் வெங்கடேஷ்

“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “  

“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “    விஞ்ஞானம் :   சமீபத்தில் ஜப்பானில் ஒரு தெரு முழுதுமே  நீல நிற விளக்கால் ஒளியூட்டியுள்ளனர் அதனால் அங்கு 40% வரை திடுட்டு சம்பவம் குறைந்தது கண்டு வியந்துள்ளனர் மெய்ஞ்ஞானம் : தவத்தால் நெற்றியில் தோன்றும் நீல ஒளி ஆனது குண மாற்றம் நிகழ்த்தும் மனதை அமைதிப்படுத்தும் – சாந்தப்படுத்தும் அதனால் இரவில் படுக்கையறையில் நீல நிற விளக்கு பயன்படுத்தறோம் இதை சித்தர் பெருமக்கள் பாடியுள்ளார் :  சிவவாக்கியர் ”…

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் மன்னு மொருவன் மருவு மனோமயனென்னில் மனித ரிகழ்வரி வேழைகள்துன்னி மனமே தொழுமின் றுணையிலிதன்னையு மங்கே தலைப்பட லாமே. 1555 விளக்கம்: நிலையான சுத்த சிவம் ஆனது – மனிதர் மனதுக்கேத்தவாறு ரூபம் காட்சி  எடுக்கும் இதை எடுத்துக்கூறினால் , அறிவிலா  மக்கள்  , சிரிப்பர் எள்ளி நகையாடுவர் ஒருமைபட்ட மனதால் இறை தொழுதேத்தினால் ,  எதுவுமே தனக்கு  ஈடிலா சிவம் வெளிப்பட்டு நிற்குமே வெங்கடேஷ்