திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்

மன்னு மொருவன் மருவு மனோமய
னென்னில் மனித ரிகழ்வரி வேழைகள்
துன்னி மனமே தொழுமின் றுணையிலி
தன்னையு மங்கே தலைப்பட லாமே. 1555

விளக்கம்:

நிலையான சுத்த சிவம் ஆனது – மனிதர் மனதுக்கேத்தவாறு ரூபம் காட்சி  எடுக்கும்

இதை எடுத்துக்கூறினால் , அறிவிலா  மக்கள்  , சிரிப்பர் எள்ளி நகையாடுவர்

ஒருமைபட்ட மனதால் இறை தொழுதேத்தினால் ,  எதுவுமே தனக்கு  ஈடிலா சிவம் வெளிப்பட்டு நிற்குமே


வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s